தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ லாரி மோதி தொழிலாளி பலி

லாரி மோதி தொழிலாளி பலி

லாரி மோதி தொழிலாளி பலி


ADDED : ஜூலை 11, 2025 02:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2025 02:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், சேலம், புது ரோடு அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் மகேந்திரன், 45. கூலித்தொழிலாளியான இவர், நேற்று இரவு, 8:00 மணிக்கு, புது ரோடு ரவுண்டானா அருகே சாலையை கடக்க முயன்றார்.

அப்போது இரும்பாலையில் இருந்து சேலம் நோக்கி வந்த லாரி, மகேந்திரன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்தில் பலியானார். சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us