ADDED : ஜூலை 01, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், ஓமலுார் புளியம்பட்டியைச் சேர்ந்தவர் மதி, 42. பழைய இரும்பு வியாபாரி. மனைவி கவிதா, 36. இரண்டு மகன்கள் உள்ளனர்.
நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு மதுபோதையில் இருந்த மதி, சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை புளியம்பட்டியில் சர்வீஸ் ரோடு டிவைடரை கடந்த போது, அடையாளம் தெரியாக வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே இறந்தார். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.