/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கல்லுாரி மாணவியை கரம்பிடித்த தொழிலாளி
/
கல்லுாரி மாணவியை கரம்பிடித்த தொழிலாளி
ADDED : ஏப் 27, 2025 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே பாரக்கல்லுாரை சேர்ந்தவர் சந்தோஷ், 27. வீட்டில் சொந்தமாக தறி தொழில் செய்கிறார்.
பக்கத்து ஊரான வெள்ளக்கல்பட்டியை சேர்ந்தவர் ரூபிதா, 21. இவர், பி.எஸ்சி., 3ம் ஆண்டு படிக்கிறார். வெவ்வேறு பிரிவை சேர்ந்த இருவரும் காதலித்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளி-யேறி, மேச்சேரி அருகே அமரம் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு தாரமங்கலம் போலீசில் நேற்று தஞ்சம் அடைந்தனர். இருவரின் பெற்றோரை அழைத்து போலீசார் பேசியதில், ரூபிதாவின் பெற்றோர் ஏற்க-வில்லை. இதனால் சந்தோஷூடன் அனுப்பினர்.

