தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ காவிரி ஆற்றில் தொழிலாளி சடலம் மீட்பு

காவிரி ஆற்றில் தொழிலாளி சடலம் மீட்பு

காவிரி ஆற்றில் தொழிலாளி சடலம் மீட்பு


ADDED : ஜூலை 03, 2026 02:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 02:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: மேட்டூர், ராஜகணபதி நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி மாரி-முத்து, 78. இவரது மனைவி வீரம்மாள். இவர்களுக்கு குழந்-தைகள் இல்லை. கடந்த, 10 ஆண்டாக மாரிமுத்து மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், அடிக்கடி வீட்டில் இருந்து மாயமாகி விடுவார். உறவினர்கள் தேடிப்பிடித்து வீட்டில் கொண்டு வந்து விடுவர். நேற்று காலை, 6:00 மணிக்கு மாரிமுத்துவை காண-வில்லை.

இந்நிலையில் அவர், மேட்டூர் அணை அடிவாரம் சூளைமேடு, படித்துறை அருகே காவிரி ஆற்றில் இறந்து கிடந்தது தெரிந்தது. மேட்டூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us