/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை கரையில் தொழிலாளி சடலம் மீட்பு
/
மேட்டூர் அணை கரையில் தொழிலாளி சடலம் மீட்பு
ADDED : டிச 16, 2024 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம், திருவாலாங்காட்டை சேர்ந்த, கட்டட தொழிலாளி சண்முகம், 75. கடந்த, 11ல் குடும்ப தகராறில் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நி-லையில் மேட்டூர் வந்த அவர், நேற்று காலை, 9:30 மணிக்கு, அணை வலதுகரை பகுதியில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். மேட்டூர் போலீசார், சண்முகம் பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் மூலம் அவரது உறவினருக்கு தகவல் தெரிவித்து விசாரிக்கின்றனர்.

