sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உலக புத்தக தினம் கொண்டாட்டம்

/

உலக புத்தக தினம் கொண்டாட்டம்

உலக புத்தக தினம் கொண்டாட்டம்

உலக புத்தக தினம் கொண்டாட்டம்


ADDED : ஏப் 24, 2025 01:46 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்:

தொளசம்பட்டியில் உள்ள ஊர்புற நுாலகத்தில், உலக புத்தக தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தொடர்ந்து நுாலக வாசகர் வட்டம், அஹிம்சை சிகரம் அறக்கட்டளை இணைந்து, விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

தொளசம்பட்டி பிரதான சாலையில் சென்ற பேரணியில், மாணவ, மாணவியர், 'கைபேசியை சிறையிலிடு; புத்தகங்களை கையிலெடு' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச்சென்றனர். பின் சந்தை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். நுாலகர் குமார், வாசகர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us