/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் 'இளம் தொழில் முனைவோர் சந்தை'
/
சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் 'இளம் தொழில் முனைவோர் சந்தை'
சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் 'இளம் தொழில் முனைவோர் சந்தை'
சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் 'இளம் தொழில் முனைவோர் சந்தை'
ADDED : நவ 15, 2025 01:48 AM
சேலம்: குழந்தைகள் தினத்தை ஒட்டி, சேலம், சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில், மாணவர்களின் தொழில் முனைவு திறன்-களை வளர்க்கும் நோக்கில், 'இளம் தொழில் முனைவோர் சந்தை' எனும் சிறப்பு சந்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இயக்-குனர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். முதல்வர் கவிதா முன்-னிலை வகித்தார்.அதில் விழா நடக்கக வாய்ப்பு அளித்த, சோனா கல்வி நிறுவன தலைவர் வள்ளியப்பா, சீதா, துணை தலைவர்கள் சொக்கு, தியாகு ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, சேலம் பிரணவ் மருத்துவமனை இயக்குனர் சம்-யுக்தா, மாணவர்களை வாழ்த்தி பேசினார். அப்போது, மாண-வர்கள் உருவாக்கிய கைவினை பொருட்கள், உணவு, அலங்-காரம், புதுமையான பொருட்களை, விற்பனைக்கு கொண்டு வந்து விற்ற, வணிக நுண்ணறிவை பாராட்டினார். மேலும் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள்,
குழந்தைகள் தினத்தை சிறப்பித்தனர்.