ADDED : நவ 15, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: முன்னாள் பிரதமர் நேருவின், 136வது பிறந்தநாள் விழா, தாரமங்-கலத்தில், நகர காங்., சார்பில், நேற்று கொண்டாடப்பட்டது.
அதில் நகர தலைவர் சண்முகம் தலைமை வகித்து, நேரு படத்-துக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து கட்சியினர் மரியாதை செலுத்தினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மேற்கு வட்டார தலைவர் ரத்தினம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் லட்சுமணன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் பன்னீர்-செல்வம், நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

