தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பெண்ணிடம் வம்பு வாலிபர்கள் கைது

பெண்ணிடம் வம்பு வாலிபர்கள் கைது

பெண்ணிடம் வம்பு வாலிபர்கள் கைது


ADDED : செப் 23, 2026 06:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 06:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:சேலம், உத்தமசோழபுரம், காட்டுவளவை சேர்ந்தவர் அம்மு, 48. தையல் தொழில் செய்கிறார். அவர் நேற்று முன்தினம் பள்ளப்பட்டி போலீசில் அளித்த புகார் மனு:

நேற்று முன்தினம் மாலை மொபட்டில் நகைக்கடைக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு செல்ல, புது பஸ் ஸ்டாண்ட் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, 'யமஹா ரே' மொபட்டில், 3 பேர் வந்தனர். அதில் மொபட்டை ஓட்டியவர், என்னை காலால் எட்டி உதைத்தார். இரண்டாவது நபராக இருந்தவர், 'சைகை' காட்டினார். அதுகுறித்து கேட்டதற்கு, 3வது நபர், என் மொபட்டை தள்ளிவிட்டு, என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.போலீசார் விசாரணையில், கருப்பூர், குள்ளகவுண்டனுாரை சேர்ந்த லோகேஷ், 20, ஜீவா, 25, என தெரிந்ததால், அவர்களை நேற்று போலீசார் கைது செய்தனர். மற்றொருவர் குறித்து

விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us