தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கடன் வாங்கியவர்கள் திருப்பித்தராததால் வாலிபர் தற்கொலை

கடன் வாங்கியவர்கள் திருப்பித்தராததால் வாலிபர் தற்கொலை

கடன் வாங்கியவர்கள் திருப்பித்தராததால் வாலிபர் தற்கொலை


ADDED : செப் 29, 2026 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 06:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தலைவாசல்; தலைவாசல், வேப்பம்பூண்டியை சேர்ந்தவர் சுரேஷ், 36. விவசாயியான இவர், கடந்த, 11ல், வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்து குடித்து மயங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு, ஆத்-துாரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம், வீரகனுார் போலீசார் விசாரித்தபோது, 'உளுந்துார்பேட்டை முருகன், கள்ளக்குறிச்சி ராஜா ஆகியோர், கடன் பெற்றுக் கொண்டு, அந்த பணத்தை திருப்பித்தர-வில்லை. இதனால் தற்கொலைக்கு முயன்றேன்' என்றார்.இந்நிலையில் அவர், நேற்று காலை உயிரி-ழந்தார். வீரகனுார் போலீசார்

வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us