sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நேபாள வாலிபர் பலி

/

நேபாள வாலிபர் பலி

நேபாள வாலிபர் பலி

நேபாள வாலிபர் பலி


ADDED : ஏப் 15, 2024 03:36 AM

Google News

ADDED : ஏப் 15, 2024 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: ஏற்காடு, ஒண்டிக்கடை ரவுண்டானா அருகே தனியார் தங்கும் விடுதியில் உணவகம் உள்ளது. அங்கு பணிபுரிய, நேபாள நாட்டை சேர்ந்த, பிஷ்ணு குமால், 33, அவரது அண்ணன் மகன் பக்தா பகதுார்குமால், 28, ஆகியோர் நேற்று முன்தினம் வந்தனர். அன்று பகலில் பணிபுரிந்துவிட்டு, இரவு, 11:30 மணிக்கு துாங்கச்சென்றனர்.

ஆனால் காலை வெகுநேரமாகியும் பிஷ்ணுகுமால் எழவில்லை. விடுதி நிர்வாகி, அவரை ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us