ADDED : ஏப் 04, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, : சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் உள்ள நம்பிக்கை அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளியில் புறவுலக சிந்தையற்றோருக்கான தினம் கொண்டாடப்பட்டது.
தலைமையாசிரியர் சரளாகணேசன் தலைமை வகித்தார்.
ஆசிரியர் அருண்கணேஷ் வரவேற்றார். அகமது ஜலால், சேக்பரித், மரியம் பீவீ கலந்து கொண்டனர். குழந்தைகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.

