/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அ.தி.மு.க., வேட்பாளர் திருப்புத்துாரில் பிரசாரம்
/
அ.தி.மு.க., வேட்பாளர் திருப்புத்துாரில் பிரசாரம்
ADDED : ஏப் 18, 2024 06:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துாரில் அ.தி.மு.க.வேட்பாளர் சேவியர் தாஸ் பிரசாரத்தில் பேசுகையில், இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும் பண நாயகத்திற்குமான தேர்தல்.
பண நாயகத்தை நிராகரித்து சிவகங்கை தொகுதியை மீட்போம். ஜனநாயகம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள் என்றார். செந்தில்நாதன் எம்.எல்.ஏ., உட்பட பலர் உடன் சென்றனர்.

