ADDED : ஜூலை 18, 2024 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி:
வ.அண்டக்குடி கிராமத்தில் பல்நோக்கு அரங்கத்தை மானாமதுரை எம்.எல்.ஏ.தமிழரசி திறந்து வைத்தார்.இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் மதியரசன், ஊராட்சி ஒன்றிய தலைவர் முனியாண்டி, கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன்,பி.டி.ஓ.,க்கள்., விஜயகுமார், முத்துக்குமார்,கண்ணமங்கலம் கூட்டுறவு கடன் சங்க தலைவர் தமிழரசன்,ஒன்றிய கவுன்சிலர் சண்முகம்,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காளிமுத்து, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அன்பரசன்,மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் புலிக்குட்டி, நிர்வாகிகள் சாரதி (எ) சாருஹாசன்,ராஜபாண்டி,கண்ணன் கருணாகரன், சிவனேசன், ராஜேந்திரன் சோலைராஜ், சந்தானம், கோவிந்தராஜ் நீலமேகம் கலந்து கொண்டனர்.