/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உலக நன்மைக்காக 1008 திருவிளக்கு பூஜை
/
உலக நன்மைக்காக 1008 திருவிளக்கு பூஜை
ADDED : ஜூலை 22, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவில் அருகே ஆ.சிரமத்தில் உள்ள கொங்கேஸ்வரர், ஏழுமுக காளியம்மன் கோயிலில், உலக நன்மைக்காகவும், ஆடி திருவிழாவை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்று திருவிளக்கிற்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகளை நடத்தினர். பின்னர் கொங்கேஸ்வரர், ஏழுமுக காளியம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. விழாக்குழுவினர் ஏற்பாட்டைசெய்திருந்தனர்.