ADDED : ஆக 25, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழடி: மதுரை கொசவபட்டியைச் சேர்ந்தவர் வெள்ளையன் 47, பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தவர் நேற்று முன்தினம் நள்ளிரவு டூவீலரில் மதுரை சிந்தாமணி ரோட்டில் நெடுங்குளம் அருகே வரும் போது சாலையோரம் நின்று கொண்டிருந்த மாடுகள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.

