ADDED : ஜூலை 21, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை, ஜூலை 22 -
தேவகோட்டை ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா தலைவர் மதன்குமார் தலைமையில் நடந்தது. செயலாளர் அழகேசன் அறிக்கை வாசித்தார். புதிய தலைவர் திருவேங்கடம், செயலாளர் சண்முகம், பொருளாளர் ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். முன்னாள் ரோட்டரி ஆளுநர் சின்னத்துரை அப்துல்லா புதிய உறுப்பினர்களை சேர்த்தார். சேவை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
