/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி ஒன்றியத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்
/
இளையான்குடி ஒன்றியத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்
இளையான்குடி ஒன்றியத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்
இளையான்குடி ஒன்றியத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்
ADDED : ஏப் 01, 2024 10:11 PM
இளையான்குடி : இளையான்குடி ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் நேற்று அ.தி.மு.க., வேட்பாளர் சேவியர்தாஸ் பிரசாரம் மேற்கொண்டார்.
சிவகங்கை தொகுதி தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் சேவியர் தாஸ் இளையான்குடி ஒன்றியத்திற்குட்பட்ட தாயமங்கலம், கலைக்குளம், சோதுகுடி, அரண்மனைக்கரை, உதயனூர், ஆக்கவயல், அளவிடங்கான், வண்டல், சாத்தனூர், சாலை கிராமம், புலியூர், இளமனூர், பெரும்பச்சேரி, குமாரகுறிச்சி, கச்சாத்தநல்லூர், குறிச்சி, கீழநெட்டூர், மேலாயூர், கீழாயூர் காலனி, கண்மாய்கரை, இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
அவருடன் மாவட்ட செயலாளரும்,எம்.எல்.ஏ.,வுமான செந்தில்நாதன், முன்னாள் எம்.எல்.ஏ., நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள்ஜெகதீஸ்வரன், பாரதிராஜன், கோபி, நகரச் செயலாளர் நாகூர் மீரா உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.