/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆலடிகருப்பர் கோயில் கும்பாபிஷேகம்
/
ஆலடிகருப்பர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : மே 27, 2024 05:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை அருகே பரம்பக்குடி கிராமத்தில் உள்ள ஆலடி கருப்பர், சோனையா சுவாமி கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக மேலூர் தட்சிணாமூர்த்தி குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் இரண்டு கால யாகபூஜை நடத்தினர்.
இதனை தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.
மகாபிஷேகம் சிறப்பு அலங்காரத்தை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

