sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வியாபாரியிடம் வழிப்பறி மேலும் ஒருவர் கைது

/

வியாபாரியிடம் வழிப்பறி மேலும் ஒருவர் கைது

வியாபாரியிடம் வழிப்பறி மேலும் ஒருவர் கைது

வியாபாரியிடம் வழிப்பறி மேலும் ஒருவர் கைது


ADDED : மே 30, 2024 03:24 AM

Google News

ADDED : மே 30, 2024 03:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி சுந்தரம் செட்டியார் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் சரவணன் 41. நகை வியாபாரியான இவர், மே 21ம் தேதி சென்னையில் இருந்து 75 பவுன் தங்க நகை மற்றும் 7 கிலோ வெள்ளியுடன் பஸ்சில் வந்துள்ளார்.

காரைக்குடி ஐந்து விளக்கு அருகே 2 பைக்கில் வந்த 5 நபர்கள் தாக்கி நகைகளை பறித்துச் சென்றனர். இந்த வழக்கில் சாந்தகுமாரை போலீசார் கைது செய்த நிலையில், சென்னையில் இருந்த சிவகங்கையைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் பால்பாண்டி 26 என்பவரை கைது செய்துள்ளனர். 2 அரிவாள் மற்றும் 750 கிராம் வெள்ளி கட்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us