நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : தேவகோட்டை மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கலைத்திருவிழா போட்டி நடந்தது. தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.
ஆசிரியர் முத்து லெட்சுமி, முத்துமீனாள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு திருக்குறள், மெல்லிசை, தேசபக்திப் பாடல்கள், மாறுவேடம், நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.