ADDED : மே 02, 2024 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிவகங்கை அரண்மனைவாசல் முன் சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு அளித்தனர்.
அரண்மனை வாசலில் துவங்கி பஸ் ஸ்டாண்டில் முடிந்தது. நகராட்சி துணை தலைவர் கார்கண்ணன், பயிற்சியாளர்கள் பிரதீப், சதீஷ்குமார் பங்கேற்றனர்.

