ADDED : மார் 04, 2025 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் அரசு மகளிர்கலைக்கல்லுாரியில் போதை ஒழிப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ராதிகா தலைமையில் நடந்தது.
முகாமில் கூடுதல் எஸ்.பி., மதுவிலக்கு அமலாக்க பிரிவு பிரான்சிஸ், கல்லுாரி முதல்வர் இந்திரா, அரசு மருத்துவக் கல்லுாரி மனநல டாக்டர் ராஜசுந்தரி, வழக்கறிஞர் செந்தில்குமார், பேராசிரியர் பூங்கொடி, சசிரேகா மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.