தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விழிப்புணர்வு முகாம்   

விழிப்புணர்வு முகாம்   

விழிப்புணர்வு முகாம்   


ADDED : ஜூலை 10, 2026 08:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 08:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை, ஜூலை 11-சிவகங்கையில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு நடந்தது. மாநில தகவல் கமிஷனர் ஏ.விஜயராம் தலைமை வகித்தார்.

அனைத்து துறை பொது தகவல் அலுவலர்கள் பங்கேற்றனர். இதில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் நோக்கம்,  தகவல் கேட்கும் வழிமுறை, பதில் அளிப்பதில் உள்ள கடமை, பொது தகவல் அலுவலர் நியமனம், மனுதாரரின் உரிமைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us