ADDED : ஜூலை 10, 2026 10:04 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை, ஜூலை 11 -
தேவகோட்டை யில் சிறு துளி மழை கூட இல்லாமல் வெயில் வாட்டி வதைத்தது. நேற்று காலை வெயில் சுட்டெரித்த நிலையில் திடீரென மாலையில் பயங்கர காற்றுடன் இடி மின்னலுடன் கன மழை ஒரு மணி நேரம் இடைவிடாது கொட்டியது. காற்றின் காரணமாக சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன.
மழை காரணமாக ராம்நகர், கண்டதேவி ரோடு, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது.
