ADDED : ஜூலை 27, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை, ஜூலை 28 -
சேவுகன் அண்ணாமலை கல்லுாரியில் போட்டி தேர்வுக்கான விழிப்புணர்வு முகாம் முதல்வர் கண்ணன் தலைமையில் நடந்தது. உதவி பேராசிரியர் சேல்ஸ் அமல்ராஜ் வரவேற்றார். அகாடமி நிறுவனர் ஆகாஷ் ,வேலைவாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் கஸ்தூரிபா தேவசேனா பேசினர். உதவி பேராசிரியர் சீனிவாசன் நன்றி கூறினார்.
