ADDED : ஏப் 03, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழடி: கீழடி அருங்காட்சியக வாசலில் இருந்து மாற்றுத்திறனாளிகள் சார்பாக 100 சதவிகித ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்லம் நடத்தப்பட்டது.
தேர்தல் துணை தாசில்தார் உமாமகேஸ்வரி தலைமையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பது நமது உரிமை என கோஷமிட்டவாறு அருங்காட்சியகத்தில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

