தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/என்.எஸ்.எஸ்., முகாம்

என்.எஸ்.எஸ்., முகாம்

என்.எஸ்.எஸ்., முகாம்


UPDATED : அக் 03, 2026 07:37 PM

ADDED : அக் 03, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 07:37 PM ADDED : அக் 03, 2026 06:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இளையான்குடி: இளையான்குடி புதுார் ஹாஜி கே.கே.இப்ராஹிம் அலி மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ். எஸ்.,முகாம் திருவள்ளூர் கிராமத்தில் நடை பெற்று வருகிறது. மழைநீர்

சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு தாளாளர் முகம்மது இபுறாம்ஷா ஜானி தலைமை வகித்தார். திருவள்ளூர் கிராம நிலைவர் கருப்பணன் முன்னிலை வகித்தார்.

தலைமையாசிரியர் பிச்சை முகம்மது

வரவேற்றார். என்.எஸ்.எஸ்., தொடர்பு அலுவலர் சக்திவேல் முருகன் சிறப்புரை ஆற்றினார்.

திட்ட அலுவலர் சிராஜுதீன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us