/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேம்பத்துாரில் சி.சி.டி.வி., கேமரா டி.எஸ்.பி., நடவடிக்கை
/
வேம்பத்துாரில் சி.சி.டி.வி., கேமரா டி.எஸ்.பி., நடவடிக்கை
வேம்பத்துாரில் சி.சி.டி.வி., கேமரா டி.எஸ்.பி., நடவடிக்கை
வேம்பத்துாரில் சி.சி.டி.வி., கேமரா டி.எஸ்.பி., நடவடிக்கை
ADDED : ஆக 28, 2024 07:33 AM
திருப்பாச்சேத்தி : வேம்பத்துாரில் சிசிடிவி கேமரா அமைக்க மானாமதுரை டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்ற நிரேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மானாமதுரை டி.எஸ்.பி., யாக நிரேஷ் பதவியேற்ற பின் கீழடி, கொந்தகை, பாட்டம், பொட்டப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். வேம்பத்துாரில் பொதுமக்கள், ஊராட்சி தலைவர் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
வேம்பத்துார் நுழைவு வாயில், வெளியேறும் பகுதி, முக்கிய சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும்.அரசு நிதியுடன் மக்களும் இணைந்து தங்கள் ஊரின் பாதுகாப்பிற்காக கூடுதலாக கேமராக்கள் பொருத்த உதவி செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார். ஊராட்சி தலைவர் சமயதுரை, திருப்பாச்சேத்தி இன்ஸ்பெக்டர் கலாராணி உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.