ADDED : மார் 13, 2025 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: அமராவதிப்புதுாரில் மத்திய தொழிற்படையின் (சி.எஸ்.ஐ.எப்.,) 56வது ஆண்டு கொண்டாடப்பட்டது. கமாண்டன்ட் சங்கர் குமார் ஷா தலைமை ஏற்றார். அழகப்பா பல்கலை துணைவேந்தர் க.ரவி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பும் சாகச நிகழ்ச்சியும் நடந்தது.
படை வீரர்கள், பொதுமக்கள் உட்பட கலந்து கொண்டனர்.