/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
துாய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ்
/
துாய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ்
ADDED : ஆக 10, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி நகராட்சியில் 300-க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றிய துாய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ்களை சேர்மன் முத்துத்துரை வழங்கினார்.
கமிஷனர் வீரமுத்துக்குமார் தலைமையேற்றார். இதில், நகர்நல அலுவலர் திவ்யா, வருவாய் ஆய்வாளர்கள் பிரேம்குமார் சண்முகவேல், சுகாதார ஆய்வாளர்கள் ராமையா, மணிவண்ணன், மேற்பார்வையாளர் வெங்கடேஷ், ஒப்பந்ததாரர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.