ADDED : ஆக 17, 2024 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை :சிவகங்கை டி.எஸ்.பி., சிபிசாய் சவுந்தர்யன் திண்டுக்கல் (ரூரல்) டி.எஸ்.பி.,யாகவும், மானாமதுரை டி.எஸ்.பி., கண்ணன்
திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

