/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கல்லல் கோயிலில் மார்ச் 11ல் தேரோட்டம்
/
கல்லல் கோயிலில் மார்ச் 11ல் தேரோட்டம்
ADDED : மார் 05, 2025 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: கல்லல் சவுந்தரநாயகி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் கோயில் மாசிமகத் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும்.
மார்ச் 10 ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி, குன்னமாகாளி அம்மன் பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. தேரோட்டம் மார்ச் 11 ஆம் தேதி நடைபெறுகிறது.
மார்ச் 12 தீர்த்தவாரி, சப்தாவரணம், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது.