sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மக்களுடன் முதல்வர் முகாம் 

/

மக்களுடன் முதல்வர் முகாம் 

மக்களுடன் முதல்வர் முகாம் 

மக்களுடன் முதல்வர் முகாம் 


ADDED : ஆக 28, 2024 07:28 AM

Google News

ADDED : ஆக 28, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : திருப்புத்துார், கல்லல், சாக்கோட்டையில் நாளை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறுகிறது.

திருப்புத்துார் வட்டாரத்தில் கீழச்சிவல்பட்டி, குமாரப்பேட்டை, வடக்கு, தெற்கு இளையாத்தங்குடி, ஆவணிபட்டி, விராமதி, செவனிபட்டி, ஆத்திரம்பட்டு கிராமங்களுக்கு கீழச்சிவல்பட்டி ஏ.எஸ்.சி., திருமண மண்டபத்திலும், சாக்கோட்டை வட்டாரத்தில் உள்ள சங்கராபுரம், பெரியார் நகர் 6 வது தெரு, பெருச்சியம்மன் கோயில் அருகே சமுதாயக்கூடத்திலும், கல்லல் வட்டாரத்திற்கு உட்பட்ட கம்பனுார், கண்டரமாணிக்கம், கீழ, மேல பட்டமங்கலம், என்.கீழையூர், என்.மேலையூர், செவரக்கோட்டை, வெளியாத்துார் கிராமங்களுக்கு கண்டரமாணிக்கம் காமாட்சி ஆச்சி திருமண மகாலில் காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி வரை முகாம் நடைபெறும். இதில் பொதுமக்கள் பங்கேற்று துறை ரீதியான புகார் மனுக்களை வழங்கலாம்.






      Dinamalar
      Follow us