தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கல்லுாரி வகுப்பு துவக்கம்

கல்லுாரி வகுப்பு துவக்கம்

கல்லுாரி வகுப்பு துவக்கம்


ADDED : ஜூன் 29, 2026 09:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 09:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சார், விளம்பரதாரர் செய்தி + படம் பிரசுரிக்க வேண்டுகிறேன்

திருப்புத்துார்,ஜூன் 30-

கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாமாண்டு, நேரடி இரண்டாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.

முதல்வர் கே.சசிக்குமார் வரவேற்றார். விவேகானந்தா கல்விக்குழுமத் தலைவர் எம்.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். பேச்சாளர் தி.அட்சயா லோகேஷ்குமார் பங்கேற்றார். விவேகானந்தா கல்வி அறக்கட்டளை இயககுனர் கே.ராஜகோபாலன், இயக்குநர் ஏ.உருமநாதன், அறங்காவலர் பிரசன்னா வாழ்த்தினர்.

பேராசிரியர் ஆரோக்கியராஜ், விவேகானந்தா குளோபல் நர்சிங் கல்லூரி முதல்வர் மாலதி, துணை முதல்வர் சோபியாராணி மற்றும் பேராசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் பங்கேற்றனர். முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர். மெக்கட்ரானிக்ஸ் துறைத் தலைவர் கே.சுபாகர் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us