நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் கல்லுாரி நாள் விழா நடந்தது. இணை பேராசிரியை ராஜலட்சுமி வரவேற்றார்.
முதல்வர் இந்திரா தலைமை வகித்தார். கலெக்டர் ஆஷா அஜித் சிறப்புரை ஆற்றினார். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்.