ADDED : ஆக 17, 2024 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி செக்காலை ரோட்டில் உள்ள அரசு மதுக்கடை பாரில் சட்ட விரோதமாக காலையிலேயே மது விற்றுள்ளனர்.
தனிப்படை போலீசார் ஆய்வு செய்தபோது அங்கு சட்ட விரோதமாக மது பாட்டில் வைத்திருந்தது தெரிய வந்தது. 141 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.