
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி, : காரைக்குடி ஐயப்பா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் இளம் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளித் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். சென்னை ஆரோ கல்வி ஆலோசனை நிறுவன நிறுவனர் மாலதி மழலையர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார். அழகப்பா பல்கலை., கல்வியியல் கல்லுாரி பேராசிரியை சாந்தி வாழ்த்தினார். பள்ளி தலைமையாசிரியை வித்யா நன்றி கூறினார்.

