
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் பெத்தாலட்சுமி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.
கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரி செயலர் அந்தோணிசாமி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். 936 இளநிலை மாணவர்கள் 222 முதுநிலை மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
பேராசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

