sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மாடு, குதிரை வண்டி பந்தயம்

/

மாடு, குதிரை வண்டி பந்தயம்

மாடு, குதிரை வண்டி பந்தயம்

மாடு, குதிரை வண்டி பந்தயம்


ADDED : ஆக 29, 2024 05:22 AM

Google News

ADDED : ஆக 29, 2024 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: கொல்லங்குடி முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

3 பிரிவுகளாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் 35 ஜோடி மாடுகளும், ஒரு பிரிவாக நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் 16 குதிரை வண்டிகளும் பங்கேற்றன.

போட்டியில் வெற்றி பெற்ற முதல் 4 மாடுகளின் உரிமையாளர்களுக்கும், குதிரை வண்டி உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us