ADDED : மே 08, 2024 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை மானாமதுரை அருகே உள்ள தயாபுரம் தனியார் மருத்துவமனை வளாகத்திற்குள் காட்டு பகுதியிலிருந்து தண்ணீர் தேடி வழி மாறி வந்த புள்ளிமானை அப்பகுதியில் உள்ள நாய்கள் விரட்டி கடித்தது.காயமடைந்த மானை ஆசிரியர் மணியாரன் மீட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
வனத்துறையினர் வருவதற்குள் காயமடைந்த மான் இறந்தது.

