sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தொழிலாளியின் இல்ல விழாவுக்குசிங்கப்பூரில் இருந்து வந்த முதலாளி

/

தொழிலாளியின் இல்ல விழாவுக்குசிங்கப்பூரில் இருந்து வந்த முதலாளி

தொழிலாளியின் இல்ல விழாவுக்குசிங்கப்பூரில் இருந்து வந்த முதலாளி

தொழிலாளியின் இல்ல விழாவுக்குசிங்கப்பூரில் இருந்து வந்த முதலாளி


ADDED : ஆக 19, 2024 07:19 AM

Google News

ADDED : ஆக 19, 2024 07:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: காளையார்கோவில் அருகே தொழிலாளியின் இல்ல விழாவில் பங்கேற்க சிங்கப்பூரில் இருந்து வந்த முதலாளியை குதிரை வண்டியில் அழைத்து சென்றனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே வலையம்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஆனந்த் - மெர்லின் தம்பதி.

ஆனந்த் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது தனது இரு மகன்களுக்கு புதுநன்மை அளித்தல் விழா எடுத்தார்.

இதற்காக வலையம்பட்டி புனித செபஸ்தியார் சர்ச்சில் விழா நடத்தினர்.

இதில் பங்கேற்க சிங்கப்பூர் முதலாளி கென்கோங்--யினுக்கு அழைப்பு விடுத்தார்.

அதன்படி வலையம்பட்டி வந்த முதலாளியை குதிரை வண்டியில் சர்ச்சிற்கு அழைத்து சென்று மரியாதை செய்தார்.






      Dinamalar
      Follow us