ADDED : மார் 05, 2025 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: சிவானந்த பரமஹம்சர் ஜென்ம தின விழா, சிவானந்த பரமஹம்சர் அப்பியாச நிலைய அடிக்கல் நாட்டுதல், ஆண்டு விழா சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.
மணிகண்டன், கணேசன், வால்மிகி, ராதா, ராமசந்திரன், கிழவன்சாமி, முன்னிலை வகித்தனர். மதுரை பாலமுருகன் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் மதுரை காந்தி மியூசியம் தேவதாஸ் காந்தி, டாக்டர் சிவ கணேசன், சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன், நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் பங்கேற்றனர்.