நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி பர்மா காலனி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் பார்த்தபோது பெரியார் நகர் 10வது வீதியைச் சேர்ந்த பாலமுருகன் 24, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், பாலமுருகனை கைதுசெய்தனர்.