
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
முதல்வர் இந்திரா தலைமை வகித்தார். அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி 699 இளங்கலை மாணவிகளுக்கும் 194 முதுகலை மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்கினார். இதில் 26 மாணவிகள் பல்கலை தரவரிசையில் இடம் பிடித்துள்ளனர். அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.