நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, : சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று விசாரித்தார். ஏ.டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷனில் இருந்தும் எஸ்.ஐ.,க்கள் கலந்துகொண்டனர். 36 மனுக்கள் பெறப்பட்டன.