ADDED : மே 30, 2024 03:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் அலங்காரகுளம் அருகே மயூரநாதர், பாம்பன் குமரகுருதாச சுவாமி கோயிலில் 95ம் ஆண்டு குருபூஜை விழா அன்னதான விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர். அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை பாம்பன் சுவாமி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.