நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரையில் பா.ஜ., சார்பில் சமக்கல்வி எங்கள் உரிமை கையெழுத்து இயக்கத்தை தேசிய செயற்குழு உறுப்பினர் மகாலெட்சுமி துவக்கி வைத்தார்.
மாவட்ட தலைவர் பாண்டித்துரை,முன்னாள் மாவட்ட தலைவர்கள் சத்தியநாதன், சொக்கலிங்கம் மாவட்ட செயலாளர் சங்கர சுப்பிரமணியன், செயற்குழு சுரேஷ்குமார், மானாமதுரை ஒன்றிய தலைவர் ஞான சுந்தரி நகர தலைவர் முனியசாமி(எ) நமகோடி, முன்னாள் ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.