ADDED : ஆக 19, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை 21ஆம் நுாற்றாண்டு பள்ளியில் ஹிந்தி தேர்வு நடந்தது.
21ஆம் நுாற்றாண்டு சர்வதேச பதின்ம மேல்நிலைப் பள்ளி மற்றும் தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா நடத்தும் ஹிந்தி தேர்வினை பிரவேஷிகா, விஷாரத் பூர்வர்த், விஷாரத் உத்தரார்த், பிரவீன் பூர்வர்த், பிரவீன் உத்தரார்த், பிராத்மிக், மத்யமா மற்றும் ராஷ்டிரபாஷா தேர்வுகள் நடந்தது.
500 மாணவர்கள் தேர்வு எழுதினர். பள்ளி முதல்வர் சங்கீதா தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்தார்.

