/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் இப்தார் நோன்பு திறப்பு
/
தேவகோட்டையில் இப்தார் நோன்பு திறப்பு
ADDED : ஏப் 10, 2024 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை வட்டாணம் ரோடு முகைதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஜமாத் தலைவர் கமரூன் ஜமான் தலைமையில் நடந்தது.
இதில் தேவகோட்டை பகுதி இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். ஜமாத் செயலாளர் இக்பால், பொருளாளர் ஆதம்மாலிக், முன்னாள் கவுன்சிலர் மீராஉசேன், வர்த்தக சங்க தலைவர் மகபூப் பாட்சா மற்றும் த.மு.மு.க., மனித நேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், உள்ளிட்ட அனைத்து அமைப்பு நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

